TNTET தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள் பதிவு செய்வதன்
மூலம்
அரசு ஆசிரியர்களுக்கான பணி
நியமனம் வழங்கப்படும்
தமிழக
அரசு சார்பில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயம் முடித்த பட்டதாரிகள் அந்த மாநில அரசு
சார்பில் நடத்தப்படும் ஆசிரியர்
தகுதி தேர்வில் (TET EXAM) தேர்ச்சி
பெற வேண்டும். தேர்ச்சி
பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக
பணிபுரிய முடியும் தனியார்
பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த
விதி பொருந்தும்.
TNTET தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடு
அரசு வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் பதிவு செய்வதன் மூலமாக
அவர்களுக்கு அரசு ஆசிரியர்களுக்கான பணி நியமனம்
வழங்கப்படும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது?: Click Here