அரசுப் போக்குவரத்துக் கழக தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழில் பழகுநா் பயிற்சிக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பொது மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத்தில் ஓராண்டு கால தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
2020 முதல் 2023-ஆம் ஆண்டு காலத்தில் பொறியியலில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்தவா்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானோா் http://boat-srp.com/ என்ற இணையதள முகவரியில் வருகிற 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு tnofficer@boat-srp.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow