Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
அலுவலக
தரத்திற்கு குறைவான பணியில்
இருந்த, முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளில், 2020-2021ம்
கல்வி ஆண்டில் முதலாம்
ஆண்டில், தொழில் படிப்பு
பயிலும் மாணவ, மாணவியர்,
மைய படைவீரர் வாரியத்தின் மூலம் வழங்கப்படும், பிரதமரின்
கல்வி உதவி தொகையை
பெற இணையதளம் மூலம்
விண்ணப்பிக்கலாம். 12ம்
வகுப்பில், 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்று
தேர்ச்சி பெற்று, தொழில்
படிப்பு பயிலும் முன்னாள்
படைவீரர் மற்றும் அவர்களை
சார்ந்தவர்கள் மட்டுமே
இத்திட்டத்தில் பயனடைய
முடியும்.
விண்ணப்பத்தினை www.ksb.gov.in என்ற
இணையதள முகவரியில் பதிவு
செய்து கொள்ளலாம்.இது
தொடர்பான, விவரம் அறிய,
நீலகிரி முன்னாள் படைவீரர்
நல உதவி இயக்குனர்
அலுவலகத்தில், நேரில்
அல்லது அலுவலக தொலைபேசி
எண்: 0423 2444078 மூலம்
தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் December 31.ம்
தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post: