TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி
உதவித்தொகை செய்திகள்
கல்வி உதவித்தொகைக்கான
என்எம்எம்எஸ்
தேர்வுக்கு
விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித்
தொகை
திட்டத்தின்
கீழ்
அரசுப்
பள்ளிகளில்
8ம்
வகுப்பு
பயிலும்
மாணவர்களுக்கு
கல்வி
உதவித்தொகை
ஆண்டுதோறும்
வழங்கப்பட்டு
வருகிறது.
இதற்காக மாணவர்களுக்கு
என்எம்எம்எஸ்
தகுதித்
தேர்வு
நடத்தப்படும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு
9-ம்
வகுப்பு
முதல்
பிளஸ்
2 முடிக்கும்
வரை
மாதந்தோறும்
ரூ.1,000
உதவித்தொகையாக
வழங்கப்படும்.
இத்தேர்வு
நவம்பர்
மாதம்
நடத்தப்பட
உள்ளது.
தகுதியான மாணவர்கள் அக்டோபர் 15ம்(15.10.2022) தேதிக்குள் https://scholarships.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க
வேண்டும்.