TAMIL MIXER EDUCATION.ன்
காஞ்சிபுரம் செய்திகள்
முழு நேர கூட்டுறவு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையத்தில், முழு நேர பட்டய பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கும்
தேதியை,
அரசு
நீட்டித்துள்ளது.
காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் அறிக்கை:
காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நடப் பாண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி கூட்டுறவு மேலாண்மை; கணினி மேலாண்மை; நகை மதிப்பீடும் அதன் தொழில் நுட்பம் ஆகிய சான்றிதழ்களுடன்
கூடிய
கூட்டுறவு
மேலாண்மை
பட்டயப்
பயிற்சிக்கு
மாணவர்
சேர்க்கை
கடந்த
ஆக.,
22 ம்
தேதி
வரையில்
விண்ணப்பிக்கலாம்
என,
அறிவிக்கப்பட்டு
இருந்தது.தற்போது, செப்., 5 வரையில் விண்ணப்பிக்கலாம்
என,
தேதி
நீட்டிக்கப்
பட்டு
உள்ளது.
ஆகையால், கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 100 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ள
வேண்டும்.
பூர்த்தி
செய்யப்பட்ட
விண்ணப்பங்களை
காஞ்சிபுரம்
அண்ணா
கூட்டுறவு
மேலாண்மை
நிலையத்திற்கு,
தபால்
மற்றும்
நேரடியாகவோ
செப்.,
5ம்(05.09.2022)
தேதி
மாலை
5:30 மணிக்குள்
விண்ணப்
பிக்கலாம்.
கூடுதல் விபரங்களுக்கு,
காஞ்சிபுரம்
பேரறிஞர்
அண்ணா
கூட்டுறவு
மேலாண்மை
நிலையம்,
மாவட்ட
ஆட்சியர்
அலுவ
லகம்
எதிரில்,
காஞ்சிபுரம்
என்ற
முகவரி
மற்றும்
044 27237699
என்ற
தொலை
பேசி
எண்ணில்
தொடர்புக்
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow