TAMIL MIXER EDUCATION.ன்
திருப்பூா்
செய்திகள்
இலவச Photography
மற்றும்
Videography பயிற்சிக்கு
விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில்
கிராமப்புறங்களில்
வசிக்கும்
இளைஞா்கள்
இலவச
Photography
மற்றும்
Videography பயிற்சிக்கு
விண்ணப்பிக்கலாம்
எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில்
உள்ள
கிராமப்புறங்களில்
வறுமைக்கோட்டுக்குகீழ்
வசிக்கும்
இளைஞா்களுக்கு
கனரா
வங்கியின்
கிராமப்புற
சுயவேலை
வாய்ப்பு
பயிற்சி
நிலையத்தின்
சார்பில்
இலவச
போட்டோகிராஃபி
மற்றும்
விடியோகிராபி
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
இதில்,
எழுதப்படிக்கத்
தெரிந்த
18 வயது
முதல்
45 வயது
வரையில்
உள்ள
ஆண்,
பெண்
இருபாலரும்
விண்ணப்பிக்கலாம்.
இந்த 30 நாள் முழுநேரப் பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் ‘ஸ்கில் இந்தியா‘ சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும்,
பயிற்சிக்குப்
பின்னா்
தொழில்
தொடங்க
ஆலோசனைகளும்
வழங்கப்படும்.
இந்த பயிற்சி வகுப்புகளுக்கான
நேர்காணல்
திங்கள்கிழமை
(செப்டம்பா்
26) நடைபெறுகிறது.
இந்தப்
பயிற்சியில்
விண்ணப்பிக்க
கனரா
வங்கி
கிராமப்புற
சுய
வேலை
வாய்ப்பு
பயிற்சி
நிலையம்,
மாவட்டத்
தொழில்
மையம்
எதிரில்,
போக்குவரத்து
சிக்னல்
அருகில்,
அவிநாசி
சாலை,
அனுப்பா்பாளையம்
புதூா்,
திருப்பூா்
– 641652 என்ற
முகவரிக்கு
நேரில்
வரவேண்டும்.
கூடுதல் விவரங்ளுக்கு
0421-2256626,
99525-18441, 86105-33436 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.