TAMIL MIXER
EDUCATION.ன்
மதுரை செய்திகள்
உணவுப் பதப்படுத்துதல்
தொழிலுக்கு
விண்ணப்பிக்கலாம் – மதுரை
மாவட்ட தொழில் மையத்தில் உணவுப் பதப்படுத்துதல்
தொழில்
தொடங்குவதற்கு
தகுதியுள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
வேளாண் விற்பனை துறையின் கீழ் செயல்பட்ட இத்திட்டம் தற்போது மாவட்ட தொழில் மையத்தின் மூலமும் செயல்படுத்தப்படுகிறது.
பிரதமரின் உணவுப்பதப்படுத்துதலுக்கான
குறுந்தொழில்கள்
(பி.எம்.எப்.எம்.இ.,) நிறுவனத்தின்
கீழ்
தொழில்
தொடங்க
8 ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
விவசாயம்
சார்ந்த
உணவுப்பதப்படுத்துதல்
தொழில்
நுட்பத்தை
கையாளலாம்.
பருப்பு, எண்ணெய், சிறுதானிய மதிப்பு கூட்டுதல், மாவு தயாரித்தல் தொழில்களுக்கு
அதிகபட்சம்
ரூ.30
லட்சம்
வரை
கடன்
பெறமுடியும்.
இதில்
35 சதவீத
மானியமாக
ரூ.10
லட்சம்
பெறலாம்.
வயது
தடையில்லை.
ஏற்கனவே
தொழில்
தொடங்கி
நடத்தி
வருபவர்கள்
விரிவாக்கம்
செய்யவோ,
புதிய
யூனிட்
தொடங்கவோ
கடன்
பெறலாம்.
ஒருமுறை
மானியம்
பெற்றிருந்தால்
மீண்டும்
கிடையாது.
ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு
மதுரை
அழகர்கோவில்
ரோட்டிலுள்ள
மாவட்ட
தொழில்
மையத்தை
அணுகலாம்.