TAMIL MIXER
EDUCATION.ன்
திருவண்ணாமலை
செய்திகள்
நாட்டுக்கோழி
பண்ணை
அமைக்க
50% மானியம்
பெற
விண்ணப்பிக்கலாம் – திருவண்ணாமலை
திருவண்ணாமலை
மாவட்டத்தில்
நாட்டுக்கோழி
பண்ணை
அமைக்க
50% மானியம்
பெற
விரும்புவோர்
விண்ணப்பிக்கலாம்
என்று
மாவட்ட
ஆட்சியா்
பா.முருகேஷ் தெரிவித்தார்.
2023-2024ம் ஆண்டில் கிராமப்புறங்களில்
சிறிய
அளவிலான
நாட்டுக்கோழி
பண்ணை
அலகுகள்
அமைக்க
50 சதவீத
மானியம்
வழங்கும்
திட்டம்
திருவண்ணாமலை
மாவட்டத்தில்
செயல்படுத்தப்படுகிறது.
எனவே, நாட்டுக்கோழி
வளா்ப்பில்
திறமையும்,
ஆா்வமும்
உள்ள
பயனாளிகள்
அரசு
விதிமுறைகளின்படி
தகுதியிருப்பின்
தங்களது
கிராமத்துக்கு
அருகில்
உள்ள
கால்நடை
உதவி
மருத்துவரிடம்
ஜூன்
20ம்
தேதிக்குள்
விண்ணப்பம்
அளித்து
பயன்பெறலாம்.
விதவைகள்,
ஆதரவற்றோர்,
திருநங்கைகள்,
மாற்றுத்திறனாளிகளுக்கு
முன்னுரிமை
அளிக்கப்படும்.
பயனாளிகளில் 30 சதவீதம் போ தாழ்த்தப்பட்ட,
பழங்குடி
இனத்தை
சேர்ந்தவா்களாக
இருக்க
வேண்டும்.