Sunday, December 22, 2024
HomeBlogதொழில் முனைவோராக ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு
- Advertisment -

தொழில் முனைவோராக ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு

Applications are welcome for the Entrepreneurship Development Program

TAMIL MIXER EDUCATION.ன்
தொழில் செய்திகள்

தொழில் முனைவோர்
உருவாக்கும் திட்டத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

தேசிய
கால்நடை இயக்கம் வேலைவாய்ப்பு உருவாக்குதலை முன்னிறுத்தி, கால்நடை இனப்பெருக்கம், ஆடு,
கோழி, பன்றிகள் இனப்பெருக்கம் மற்றும் தீவன உற்பத்தி ஆகியவற்றில் தொழில் முனைவோரை உருவாக்கும்
முனைப்பில் ஈடுபட்டு உள்ளது.

இதன்
வாயிலாக, இறைச்சி, முட்டை, ஆட்டுப்பால், தீவனம் ஆகியவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்ய
இயலும்.

இத்திட்டத்தில்
தொழில் முனைவோராக ஆர்வம் உள்ளவர்கள் https://nlm.udyamimitra.in/
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டம்
தொடர்பான அனைத்து தகவல்களும் மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -