மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் கெமிக்கல் 56, மெக்கானிக்கல் 18, எலக்ட்ரிக்கல் 21, இன்ஸ்ட்ருமென்டேசன் 17, கெமிக்கல் 12, சிவில் 3, தீயணைப்பு 5, ஐ.டி., 5, மெட்டீரியல்ஸ் 11, எச்.ஆர்., 16 என மொத்தம் 164 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி., / எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 31.5.2024 அடிப்படையில் 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 700. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 02.07.2024
விவரங்களுக்கு: https://careers.nfl.co.in/
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow