Sunday, December 22, 2024
HomeBlogமருந்தியல் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- Advertisment -

மருந்தியல் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Applications are invited for Pharmacy Chartered Training

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

மருந்தியல் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன

இதுகுறித்து அரசு மருந்தியல் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு, சுப்பையா சதுக்கம், காளிங்கராவ் சாலையில் உள்ள அரசு மருந்தியல் கல்லூரி, கா்நாடகத்தில்
உள்ள
தனியார்
மருந்தியல்
கல்லூரிகளில்
முதலாமாண்டு
மருந்தியல்
பட்டயப்
பயிற்சி
(
டி.ஃபார்ம்) சோக்கைக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

ஜன. 10 முதல் 20ம் (20.01.2023)
தேதி
நண்பகல்
12
மணிக்குள்
இணையதளத்தில்
விண்ணப்பங்களை
செலுத்தலாம்.
விண்ணப்பங்களின்
அடிப்படையில்
கலந்தாய்வு
நடத்தப்படுவதற்கான
தேதி,
நேரம்
குறித்த
தகவல்கள்
வெகுவிரைவில்
வெளியிடப்படும்.

 இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியல் பாடங்களை படித்து இரண்டாமாண்டு
பியூசி
தோச்சி
பெற்ற
மாணவா்கள்
விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு
080-22222681
என்ற
தொலைபேசி
அல்லது principal.gcp123@gmail.com என்ற மின்னஞ்சலை அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -