அமேசான் தளத்தில் Amazon Great Indian sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும். எனவே இந்த சிறப்பு விற்பனையில் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவி மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களை வாங்குவது நல்லது.
மற்ற வீட்டு பொருட்களை தள்ளுபடியில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்
இதுமட்டுமின்றி ஸ்மார்ட்போன், டேப்லெட், பவங்பேங்க், ஸ்பீக்கர்கள் எனப் பல சாதனங்களுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சரி இப்போது அமேசான் தளத்தில் அருமையான லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளைப் பார்ப்போம்.
HP 15s Laptop:
இந்த HP 15s லேப்டாப் மாடலுக்கு அமேசான் தளத்தில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த லேப்டாப் மாடலை தற்போதுரூ.30.499-விலையில் வாங்க முடியும்.
50-Inch 4K Ultra HD Smart LED TV (X 50):
முன்பு ரூ.44,99-க்கு விற்பனை செய்யப்பட்ட 50-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (எக்ஸ்50) மாடலை தற்போது ரூ.28,999-விலையில் வாங்க முடியும்.
Buy Now – 50-Inch 4K Ultra HD Smart LED TV (X 50)
Lenova Idea Pad Slim 1:
அமேசான் தளத்தில் லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 1 எனும் லேப்டாப் மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த லேப்டாப் மாடலை ரூ.31,017-விலையில் வாங்க முடியும்.
Buy Now – Lenova Idea Pad Slim 1
32-Inch One Plus Smart TV (32Y1):
அமேசான் தளத்தில் 32-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி (32Y1) மாடலுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.11,999-விலையில் வாங்க முடியும்.
Buy Now – 32-Inch One Plus Smart TV (32Y1)
Axus VivoBook 15 (2021) Laptop:
முன்பு ரூ.33,990-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆசஸ் VivoBook 15 (2021) லேப்டாப் மாடலை தற்போது அமேசான் தளத்தில் ரூ.26,990-விலையில் வாங்கமுடியும்.
Buy Now – Axus VivoBook 15 (2021) Laptop
43-Inch Toshiba Smart TV (43V35KP):
முன்பு ரூ.34,990-க்கு விற்பனை செய்யப்பட்ட 43-இன்ச் Toshiba ஸ்மார்ட் டிவி (43V35KP) மாடலை தற்போது அமேசான் தளத்தில் ரூ.19,990-விலையில் வாங்க முடியும்.
Buy Now – 43-Inch Toshiba Smart TV (43V35KP)
43-Inch iFFALCON Smart TV (43K72):
அமேசான் தளத்தில் 43-இன்ச்iFFALCON ஸ்மார்ட் டிவி (43K72)மாடலுக்கு 60 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.19,999-விலையில் வாங்க முடியும்.
Buy Now – 43-Inch iFFALCON Smart TV (43K72)