TAMIL MIXER
EDUCATION.ன்
வேளாண்
செய்திகள்
வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க பயற்சி
வேளாண் இயந்திரங்கள்
பழுது
நீக்க
பயிற்சி
பெற
விருப்பம்
உள்ளோர்
விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருச்சி
மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்
கழகம்
மற்றும்
திருச்சி
மாவட்ட
வேளாண்மைப்
பொறியியல்
துறை
சார்பில்
வேளாண்
இயந்திரங்கள்
பழுது
நீக்கம்
மற்றும்
பராமரிப்பு
சேவை
வழங்குநா்
என்ற
பெயரில்
சிறப்புப்
பயிற்சி
திருச்சியில்
உள்ள
வேளாண்மை
பொறியியல்
உதவி
இயக்குநா்,
அரசு
இயந்திர
கலப்பை
பணிமனை
அலுவலகத்தில்
அளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயதுடைய எஸ்.எஸ்.எல்.சி., ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு,
பட்டப்படிப்பு
பயின்ற
ஊரக
இளைஞா்கள்
விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில்
சேர
விருப்பம்
உள்ள
இளைஞா்கள்,
விவசாயிகள்
உதவி
செயற்பொறியாளா்
(வே.பொ) அலுவலகம், அரசு இயந்திரக் கலப்பை பணிமனை, வேளாண்மைப் பொறியியல் துறை, எண்.20. வ.உ.சி.சாலை, கண்டோன்மெண்ட்,
திருச்சி–
620001 என்ற
முகவரிக்கு
வந்து
பதியலாம்.
மார்பளவு
புகைப்படம்,
ஆதார்
அட்டை,
கல்வித்
தகுதி
சான்றிதழ்,
வங்கிக்
கணக்கு
ஆகியவற்றின்
நகலுடன்
வர
வேண்டும்.
நேரில் வர முடியாதவா்கள்,
https://www.tnskill.tn.gov.in/ என்ற
இணையதளம்
மூலமாக
பதியலாம்.
மேலும்,
விவரங்களுக்கு
0431- 2460928
என்ற
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.