TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை
நிலையத்தில் அஞ்சல் வழி
பட்டயப் பயிற்சிக்கு சேர்க்கை
சேலம்
நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை
நிலையத்தில் 22வது அஞ்சல்
வழி கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் பயிற்சிக்கு சேர்க்கை
நடைபெற்று வருகிறது.
2022-2023ம்
கல்வி ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்களை பயிற்சியாளா்களாக சேர்த்து
அஞ்சல் வழி கூட்டுறவு
மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கூட்டுறவு
மேலாண்மை நிலையத்தில் ஜூலை
19 தொடங்கி ஜூலை 28 வரை
வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரா்கள் விண்ணப்பங்களை நேடியாக
ஆக. 1ம் தேதிக்குள் மேலாண்மை நிலையத்தில் மீள
சமா்ப்பித்திட வேண்டும்.
பயிற்சியாளா்கள் சேர்க்கைக்கான கல்வித்
தகுதி எஸ்.எஸ்.எல்.சி.
தோச்சி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்கள் வயது
வரம்பின்றி இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் தகுதி உடையவா்கள் ஆவா்.
அஞ்சல்
வழி கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் பயிற்சியில் சேர
கூட்டுறவு மேலாண்மை பட்டயப்
பயிற்சி பயிலாத கூட்டுறவு
நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர தகுதியுள்ள பணியாளா்கள் தவிர, தனியார் விண்ணப்பதாரா்களுக்கு அனுமதி இல்லை.
விண்ணப்பங்களை பூா்த்தி செய்து மீள
சமா்ப்பிக்க வேண்டிய கடைசி
நாள் ஆக. 1 மாலை
5.30 மணி வரை மட்டுமே
ஆகும். மேலும், விவரங்களுக்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை
நிலையம், 516, கடலூா் முக்கியச்
சாலை, காமராஜா் நகா்
காலனி, சேலம் – 636 014 என்ற
முகவரியிலோ அல்லது 0427 2240944
என்ற தொலைபேசி எண்ணிலோ
தொடா்பு கொள்ளலாம்.
LAST DATE: 01.08.2022
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here