சூரியனை படம்பிடித்த ‘ஆதித்யா L1’
‘ஆதித்யா L1‘ விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ.
விண்கலத்தில் உள்ள புறஊதா கதிர் மூலம் இயங்கும் தொலைநோக்கியில் எடுத்த புகைப்படங்கள் வெளியீடு.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow