TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
பாண்டிச்சேரி
பல்கலைக்கழக
பணிக்கு
விண்ணப்பிக்க
கூடுதல்
அவகாசம்
பாண்டிச்சேரி
பல்கலைக்கழகத்தில்
இருந்து
Deputy Registrar, Executive Engineer, Law Officer, Nursing Officer மற்றும் பல பதவிகளுக்கு என மொத்தம் 76 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க
விரும்பும்
ஆர்வமுள்ளவர்கள்
வயதானது
அதிகபட்சமாக
30 முதல்
56 க்குள்
இருக்க
வேண்டும்.
மேலும்
வயது
தளர்வு
பற்றிய
விவரங்களுக்கு
அதிகாரப்பூர்வ
அறிவிப்பை
அணுகவும்.
இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட
கல்வி
நிறுவனங்களில்
இருந்து
M.E./M.Tech. (Civil/Electrical Engineering)/ M.Sc/M.C.A./B.Sc. Nursing/
Bachelors Degree/ Master’s Degree முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
இந்த 76 காலிப்பணியிடங்களுக்கு
விண்ணப்பதாரர்கள்
எழுத்து
தேர்வு
மற்றும்
நேர்காணல்
மூலம்
தேர்வு
செய்யப்பட
உள்ளனர்.
பொது,
OBC, EWS விண்ணப்பத்தார்களுக்கான
விண்ணப்பக்
கட்டணமாக
ரூ.1000/-
மற்றும்
SC, ST விண்ணப்பத்தார்களுக்கு
விண்ணப்பக்
கட்டணமாக
ரூ.500/-
யும்
செலுத்த
வேண்டும்.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க
வழங்கப்பட்ட
கால
அவகாசம்
ஆனது
21.10.2022 உடன்
முடிவடைய
உள்ளது.
ஆனால் இதற்கு விண்ணப்பிக்க
இன்னும்
கூடுதல்
அவகாசத்தை
பல்கலைக்கழகம்
வழங்கியுள்ளது.
அதாவது
ஆர்வமுள்ளவர்கள்
வரும்
11.11.2022 வரை
இப்பணிக்கு
விண்ணப்பிக்கலாம்.
Notification 2022:
Click
Here
Last Date Extended Notice:
Click
Here