TAMIL MIXER
EDUCATION.ன்
தாட்கோ
செய்திகள்
தாட்கோ சார்பில் கணக்கு நிர்வாக பயிற்சி
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு
தாட்கோ
சார்பில்
கணக்கு
நிர்வாக
பயிற்சி
அளிக்க
திட்டமிடப்பட்டுள்ளது
என்று
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தனியார் வங்கிகள், நிதித் துறை நிறுவனங்களில்
பணியாற்றுவதற்கு
வசதியாக
ஆதிதிராவிட
மற்றும்
பழங்குடியின
மாணவா்களுக்கு
தாட்கோ
சார்பில்
தனியார்
வங்கியுடன்
இணைந்து
கணக்கு
நிர்வாக
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
இதற்கு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த 22 முதல் 33 வயதுக்குள்பட்ட
இளைஞா்கள்
விண்ணப்பிக்கலாம்.
பி.ஏ., பி.காம். அல்லது பி.எஸ்.சி.கணிதம் ஆகிய பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த பயிற்சியானது
மொத்தம்
20 நாள்களுக்கு
அளிக்கப்படும்.
சென்னையில்
பயிற்சி
அளிக்கும்
நிறுவனத்தில்
தங்கி
படிப்பதற்கான
வசதிகள்
செய்துதரப்படும்.
இப்பயிற்சியை
முழுமையாக
முடிக்கும்
பட்சத்தில்
நிறுவனத்தால்
நடத்தப்படும்
பயிற்சித்
தோவுக்கு
அனுமதிக்கப்படுவா்.
இதில் தோச்சிப் பெறுபவா்களுக்கு
வங்கி
நிதி
சேவை
காப்பீட்டு
நிறுவனத்தால்
அங்கீகரிக்கப்பட்ட
தரச்சான்றிதழ்
வழங்கப்படும்.
மேலும்
பயிற்சி
அளிக்கும்
நிறுவனம்
சார்பில்
பயிற்சி
பெறும்
இளைஞா்களுக்கு
தனியார்
நிறுவனங்களில்
வேலை
வாய்ப்புக்கு
ஏற்பாடு
செய்யப்படும்.
இப்பயிற்சியினை
பெறுவதற்கு
தாட்கோ
இணையதளத்தில்
விண்ணப்பிக்க
வேண்டும்.
பயிற்சிக்கான
அனைத்து
செலவுகளும்
(விடுதி
உள்பட)
தாட்கோ
நிறுவனம்
சார்பில்
வழங்கப்படும்.
How to apply