Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

ஆட்சியர் கல்வி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி பட்டறை – திருவண்ணாமலை (மார்ச் 17)

ஆட்சியர் கல்வி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி பட்டறை - திருவண்ணாமலை (மார்ச் 17)
ஆட்சியர் கல்வி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி பட்டறை – திருவண்ணாமலை (மார்ச் 17)

ஆட்சியர் கல்வி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி பட்டறை – திருவண்ணாமலை (மார்ச் 17)

குரூப் 4 அரசு பதவி உறுதி

ஆட்சியர் கல்வியின் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி பட்டறை திருவண்ணாமலை நடக்கிறது..

வருகிற (17/3/2024) ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்பு நடைபெறும்..

தமிழகத்தில் எந்த மாவட்டத்தை சார்ந்தவரும் இதில் கலந்து கொள்ளலாம்..

முக்கியமாக திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதி போட்டித் தேர்வர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்

TNPSC குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டங்களை 392 தலைப்பின் கீழ் தெளிவாக நடத்தி ,மாதிரி தேர்வுகளும் இலவசமாக கொடுக்கப்படும்..

இந்த பயிற்சியை மட்டும் பெற்றாலே போதும் எந்த வித கோச்சிங் சென்டருக்கும் போகத் தேவையில்லை..

வருகிற குரூப்-4 தேர்வில் 100% உங்களால் வெற்றி அடைய முடியும்..

இந்த பயிற்சியை நேரடியாக மட்டுமே பெற முடியும்..

திருவண்ணாமலை அருணாச்சல ஈஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள ஒரு மண்டபத்தில் வகுப்பு நடைபெறும்..

வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள whatsapp குழுவில் இணையவும்:-

Join: https://chat.whatsapp.com/J0vJXZxXbtmA5IhFfXA0t7

வகுப்பில் கிடைக்கும் நன்மைகள்:-

  1. தெளிவான பாடத்திட்டம் விளக்கம்
  2. சமச்சீர் கல்வி புத்தகத்தை மிக எளிமையாக படிப்பதற்கான உத்திகள்
  3. தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை எளிமையாக விடை அளிக்க ரகசியங்கள்
  4. படித்த பாடங்களை எளிமையாக குறிப்பெடுப்பதற்கான உத்திகள்
  5. அனைத்து தேர்வுகளையும் 392 தலைப்பின் கீழ் தயார் செய்ய வகுப்புகளும், குறிப்புகளும்
  6. இலவச பாடப்புத்தகங்கள் பிடிஎப் வடிவில்
  7. வகுப்பு முடிந்ததும் மாதிரி தேர்வுகள்..
  8. நுண் தலைப்பின் கீழ் கணித பாடம் தெளிவான விளக்கம்..
  9. பொது தமிழில் 100% மதிப்பெண் பெறுவதற்கான குறிப்புகள்.. என அனைத்தையும் பெற முடியும்

ஒவ்வொரு வாரமும் நடைபெறும் 6 நாள் பயிற்சி பட்டறையை அனைவருக்கும் சிறப்பாக பயன்படுத்தி எளிமையான முறையில் வெற்றி பெறுங்கள்

உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

2 thoughts on “ஆட்சியர் கல்வி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி பட்டறை – திருவண்ணாமலை (மார்ச் 17)”

  1. Hi sir, this web site is very useful to know the recent updates, previousely added a tnpsc old question paper menu enabled and post a recent tnpsc exam questions with answer.,kindly added this menu and post recent TNPSC exam questions

    Reply

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files PRINT போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

×