TAMIL MIXER
EDUCATION.ன்
UIDAI
செய்திகள்
10 ஆண்டுகளுக்கு
முன்னர்
பெறப்பட்ட
ஆதாரை
கட்டாயம்
புதுப்பிக்க
வேண்டும்
தற்போது வெளியான முக்கிய அறிவிப்பில் பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்கு
முன்னர்
பெறப்பட்ட
ஆதாரை
கட்டாயம்
புதுப்பிக்க
வேண்டும்
என்று
இந்திய
தனித்துவ
அடையாள
ஆவணம்
தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் https://uidai.gov.in/ என்ற இணையதளத்தின்
மூலமாகவும்
அல்லது
ஆதார்
சேவை
மையத்திற்கு
நேரடியாக
சென்றும்
புதுப்பிப்பு
பணியை
மேற்கொள்ளலாம்.
இதில் பெயர், பிறந்த தேதி, பாலினம், விலாசம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை மாற்ற ஆதார் மையம் தான் செல்ல வேண்டும். இதற்காக குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 50 வசூலிக்கப்படும்.
ஆதாரில்
உள்ள
விவரங்களை
புதுப்பிக்க
முதலில்
உங்கள்
மொபைல்
எண்ணை
ஆதாருடன்
இணைந்திருக்க
வேண்டியது
அவசியம்.