HomeBlogஅரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்கள் பெற ஆதார் எண் கட்டாயம்
- Advertisment -

அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்கள் பெற ஆதார் எண் கட்டாயம்

Aadhaar number is mandatory to get government schemes, services and subsidies

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்கள் பெற ஆதார் எண் கட்டாயம்

ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும்
முக்கிய
ஆவணமாக
ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும்
ஒரு
தனி
ஆதார்
எண்
வழங்கப்படுகிறது.
இந்நிலையில்
அரசின்
திட்டங்கள்,
சேவைகள்,
மானியங்கள்
பெற
ஆதார்
எண்
கட்டாயம்
என்று
தமிழக
அரசு  புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆதார் எண் இல்லாதவர்கள்
அதனை
பெறும்
வரை
மற்ற
ஆவணங்களை
அடையாள
ஆவணமாக
ஏற்றுக்கொள்ளப்படும்
எனவும்
தெரிவித்துள்ளது.
மின்சார
மாணியம்
உள்ளிட்ட
சில
திட்டங்களுக்கு
ஆதார்
எண்
கேட்கப்படும்
நிலையில்,
பொதுவான
அறிவிப்பை
அரசு
வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -