TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே கிசான் திட்டத்தில் பயனடையலாம் – மயிலாடுதுறை
இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில்
பிரதமரின்
கவுரவ
நிதித்திட்டம்
1.12.2018 முதல்
செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில்
விவசாயிகளுக்கு
தேவையான
இடுபொருள்களை
கொள்முதல்
செய்ய
மத்திய
அரசு
விவசாய
குடும்பத்துக்கு
4 மாதங்களுக்கு
ஒருமுறை
ரூ.2,000
வீதம்
ஆண்டுக்கு
ரூ.6,000
3 தவணைகளாக
வழங்கி
வருகிறது.
இதுவரை
இத்திட்டத்தில்
பதிவு
செய்த
விவசாயிகளுக்கு
11 தவணை
தொகை
வரப்பெற்றுள்ளது.
தற்போது
விவசாயிகள்
12வது
தவணை
தொகையை
பெறுவதற்கு
தங்களது
இ–கேஓய்சி பதிவு செய்வது அவசியமாகும்.
அவ்வாறு செய்துள்ள விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து ஓடிபி. மூலம் சரிபார்த்துக்
கொள்ளலாம்.
இதுவரை
பதிவு
செய்யாத
விவசாயிகள்
செப்.30-ஆம் தேதிக்குள் இ–சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்களை அணுகி தகுந்த விவரங்களை சமா்ப்பித்து
இ–கேஓய்சி பதிவு செய்து இத்திட்டத்தில்
பயன்பெறலாம்.