2022-ஆம்
ஆண்டில் மொத்தம் 23 நாட்கள்
அரசு விடுமுறை
- ஆங்கிலப் புத்தாண்டு –
01.01.2022- சனிக்கிழமை - பொங்கல்– 14-01-2022 – வெள்ளிக்கிழமை
- திருவள்ளுவர் தினம் – 15-01-2022 – சனிக்கிழமை
- உழவர் திருநாள் –
16-01-2022- ஞாயிற்றுக்கிழமை - தைப்பூசம்– 18-01-2022- செவ்வாய்க்கிழமை
- குடியரசு தினம்– 26-01-2022- புதன்கிழமை
- வங்கிகள் ஆண்டு கணக்கு
முடிவு (வணிக/கூட்டுறவு
வங்கிகள்)- 01-04-2022- வெள்ளிக்கிழமை - தெலுங்கு வருடப் பிறப்பு–
02-04-2022- சனிக்கிழமை - தமிழ் புத்தாண்டு/மகாவீரர்
ஜெயந்தி/டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்– 14-04-2022- வியாழக்கிழமை - புனித வெள்ளி– 15-04-2022 – வெள்ளிக்கிழமை
- மே தினம்– 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை
- ரம்ஜான்– 03-05-2022- செவ்வாய்க்கிழமை
- பக்ரீத்– 10-07-2022 – ஞாயிற்றுக்கிழமை
- மொகரம்– 09-08-2022- செவ்வாய்க்கிழமை
- சுதந்திர தினம்– 15-08-2022 – திங்கட்கிழமை
- கிருஷ்ண ஜெயந்தி– 19-08-2022- வெள்ளிக்கிழமை
- விநாயகர் சதுர்த்தி– 31-08-2022- புதன்கிழமை
- காந்தி ஜெயந்தி– 02-10-2022- ஞாயிற்றுக்கிழமை
- ஆயுத பூஜை– 4-10-2022- செவ்வாய்க்கிழமை
- விஜயதசமி– 05-10-2022- புதன்கிழமை
- மிலாதுன் நபி– 09-10-2022, ஞாயிற்றுக்கிழமை
- தீபாவளி– 24-10-2022 திங்கட்கிழமை
- கிறிஸ்துமஸ்– 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை
Notification:
Click
Here