Sunday, December 22, 2024
HomeBlogரேஷன் கடைகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
- Advertisment -

ரேஷன் கடைகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

A scheme to distribute cooking gas cylinders at ration shops is to be introduced

TAMIL MIXER EDUCATION.ன்
தமிழக செய்திகள்

ரேஷன் கடைகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட
உள்ளது

ரேஷன் கடைகளில் சிலிண்டர் வினியோகம் திட்டம் விரைவில் தொடங்கப்படும்
என
அரசு
ஏற்கனவே
அறிவித்திருந்தது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்:

தமிழகத்தில் 1000 ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளுக்கு
கூடுதலாக
கடைகளை
உருவாக்க
முயற்சி
செய்து
வருகிறோம்.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகின்றது.கடந்த மாதங்களில் மட்டும் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள்
மீது
13
ஆயிரத்து
8
வழக்குகள்
பதிவு
செய்து
அதில்
13, 113
பேர்
கைது
செய்யப்பட்டுள்ளன.
ரேஷன்
கடைகளில்
5
கிலோ
சமையல்
எரிவாயு
சிலிண்டர்
வினியோகம்
செய்யும்
திட்டம்
வருகின்ற
அக்டோபர்
6ம் தேதி அறிமுகப்படுத்தப்பட
உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -