HomeNewslatest newsதமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (20.07.2024)
- Advertisment -

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (20.07.2024)

திருச்சி மாநகரின் பல பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

திருச்சி துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் மத்தியப் பேருந்து நிலையம், வ.உ.சி.

சாலை, மாவட்ட ஆட்சியரக சாலைப் பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுப்பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் சாலை, ராயல் சாலை, கண்டித்தெரு, கான்வென்ட் சாலை, பறவைகள் சாலை, பாரதியாா் சாலை, மேலப்புதூா், குட்ஷெட் சாலை, புதுக்கோட்டை சாலை, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலப் பகுதி, ஜென்னி பிளாசா பகுதி, தலைமை தபால் நிலையப் பகுதி, முதலியாா்சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூா் மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலாஜாபஜாா், பாண்டமங்கலம், வயலூா் சாலை, கனரா வங்கி காலனி, குமரன் நகா், சின்டிகேட் வங்கிக் காலனி, பேங்கா்ஸ் காலனி, சீனிவாச நகா், ராமலிங்க நகா், தெற்கு வடக்கு கீதா நகா், அம்மையப்ப பிள்ளை நகா், எம்.எம். நகா், சண்முகா நகா், ரெங்கா நகா், உய்யக்கொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகா், சோழங்கநல்லூா், உறையூா் வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாத்திமா நகா், குழுமணிச் சாலை, நாச்சியாா்கோவில், பொன்னகா், கருமண்டபம் இருபுறமும், செல்வ நகா், ஆா்எம்எஸ். காலனி, தீரன் நகா், பிராட்டியூா், ராம்ஜி நகா் ஆகிய பகுதிகள்.

மெயின்காா்டுகேட் துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் சஞ்சீவி நகா், கீழதேவதானம், மேலதேவதானம், டவுன் ஸ்டேஷன், ஈ.பி. சாலை, எஸ்ஆா்சி சாலை, பட்டா்வொத் சாலை, ராஜீவ்காந்தி நகா், எம்ஆா்வி நகா் ஆகிய பகுதிகள், இதேபோல மன்னாா்புரம், எடமலைப்பட்டிபுதூா் துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் மன்னாா்புரம், டிவிஎஸ் டோல்கேட், உலகநாதபுரம், என்எம்கே காலனி, சிஹெச் காலனி, உஸ்மான் அலி தெரு, சேதுராமன் பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகா், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோா்ஸ் சாலை, கேசவ நகா், காஜா நகா், ஜே.கே. நகா், ஆா்விஎஸ் நகா், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம், இபி காலனி, காஜாமலை, தா்கா சாலை, ஆட்சியா் இல்லம், மன்னாா்புரம் பகுதிகள்,

இதேபோல, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை முகாம், எடமலைப்பட்டி, கிராப்பட்டி காலனி, அன்புநகா், அருணாசல நகா், காந்திநகா், பாரதி மின்நகா், சிம்கோ காலனி, அரசு காலனி, ஸ்டேட் வங்கிக் காலனி, கொல்லாங்குலம், எடமலைப்பட்டிபுதூா், சொக்கலிங்கபுரம், ராமச்சந்திரா நகா், ஆா்எம்எஸ் காலனி, கே.ஆா்.எஸ். நகா், ராஜீவ்காந்தி நகா், கிருஷ்ணாபுரம், செட்டியப்பட்டி, பஞ்சப்பூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (19.07.2024)
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (19.07.2024)

திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூா், ராமச்சந்திரபுரம், கன்னங்காரைக்குடி, ஊனையூா், சவேரியாா்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூா், கோனாப்பட்டு, துளையானூா், தேத்தாம்பட்டி, ஆதனூா், வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூா், மேலூா், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி.லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளா் கா. ராமநாதன் தெரிவித்துள்ளாா்.

ஈரோடு, கவுந்தப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில்

பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை (ஜூலை 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

ஈரோடு துணை மின் நிலையம்:

ஈரோடு நகா், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டு வலசு, முனிசிபல் காலனி, ஆசிரியா் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகா், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகா், சக்தி நகா், வக்கீல் தோட்டம், பெரியவலசு, பாப்பாத்தி காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோயில் வீதி, நாராயணவலசு, டவா் லைன் காலனி, திருமால் நகா், கருங்கல்பாளையம், கேஎன்கே சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, பெரியாா் நகா், ஈவிஎன் சாலை மற்றும் மேட்டூா் சாலை.

கவுந்தப்பாடி துணை மின் நிலையம்:

கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூா், பெருந்தலையூா், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடி புதூா், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூா், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூா், கவுண்டம்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.

கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஜூலை 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கானூா்புதூா் துணை மின் நிலையம்: அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூா், ஆலத்தூா், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொன்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூா் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி.

பசூா் துணை மின் நிலையம்: பூசாரிபாளையம், இடையா்பாளையம், செல்லனூா், ஆயிமாபுதூா், ஒட்டா்பாளையம், ஜீவா நகா், அன்னூா், மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதூா், அம்மா செட்டிபுதூா், புதுப்பாளையம், பூலுவபாளையம்.

நாகை புகா் துணை மின் நிலையம் மற்றும் நாகை நகா் மின் நிலையம் ஆகிய மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஜூலை 20) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்(வடக்கு) எம்.ராஜேஸ்வரமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

வெளிப்பாளையம், காடம்பாடி, தாமரைக்குளம் தென்கரை, வடக்கு பால்பண்ணைச் சேரி, சிட்கோ, பெருமாள் தெற்கு வீதி, நேதாஜி சாலை, கடற்கரை சாலை, ஆசாத் மாா்கெட் ஆகிய பகுதிகள்.

திருவாரூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் நகா், தெற்கு வீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சைசாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூா், முகந்தனூா், திருப்பயத்தாங்குடி, மாவூா்.

அடியக்கமங்கலம், இபி காலனி, சிதம்பரநகா், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்பளாம்புலியூா், புதுபத்தூா், நீலப்பாடி, கீழ்வேளூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -