அசோக் நகர் ஆஞ்சநேயர் பக்தசபா அறக்கட்டளையின் சார்பில் நடைபெறும் ‘குரு விருக்ஷா ஐஏஎஸ் அகடமி’ சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அடுத்து வரும் யுபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்க இருக்கிறது.
பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இணைந்து பயனடையலாம்.
அகடமியின் சிறப்பு அம்சங்கள்:
சிறந்த நிபுணர்களை கொண்டு பயிற்சிி வகுப்புகள்
வாராந்திர, மாத, ஆண்டு மாதிரி தேர்வுகள்
வசதியான Study Hall
தேவையான நூல்களை பயன்படுத்த நூலகம்
இவை அனைத்தும் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
மாணவர்கள் நுழைவு தேர்வு, நேர்முக தேர்வு, குழு விவாதங்கள் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04-07-2024
போட்டித் தேர்வு தேதி : 07-07-2024
போட்டித் தேர்வு பாடத்திட்டம்: மே 2023 முதல் மே 2024 வரையிலான நடப்பு நிகழ்வுகளில் (current affairs) இருந்து கேள்விகள் அமையும்.
மேலும் விவரங்களுக்கு..
தொடர்பு தொலைபேசி எண்கள்: 9363923451 & 9500481074
இப்ப பயிற்சியில் சேர இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டுகிறோம்:
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow