Tuesday, October 22, 2024
HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்கப்பல்‌ கட்டும்‌ தளத்தில்‌ வேலை

கப்பல்‌ கட்டும்‌ தளத்தில்‌ வேலை

கப்பல்‌ கட்டும்‌ தளத்தில்‌ வேலை
கப்பல்‌ கட்டும்‌ தளத்தில்‌ வேலை

(மும்பையில்‌ உள்ள மஜாகான்‌ கப்பல்‌ கட்டும்‌ தளத்தில்‌ அப்ரென்டிஸ்‌” பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிட்டர்‌, எலக்ட்ரீசியன்‌, டிராப்ட்ஸ்‌ மேன்‌, எலக்ட்ரானிக்‌ மெக்கானிக்‌, வெல்டர்‌, கார்பென்டர்‌ உள்ளிட்ட பிரிவுகளில்‌ 518 இடங்கள்‌ உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில்‌ ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்‌.

வயது: 1.10.2024 அடிப்படையில்‌ 15 – 19, 16 – 21 வயதுக்குள்‌ இருக்க வேண்டும்‌. இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன்‌ தேர்வு, சான்றிதழ்‌ சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும்‌ முறை: ஆன்லைன்‌.

விண்ணப்பக்கட்டணம்‌: ரூ. 100. எஸ்‌.சி., / எஸ்‌.டி., பிரிவினருக்கு கட்டணம்‌ இல்லை.

கடைசிநாள்‌: 02.07.2024

விவரங்களுக்கு: mazagondock.in

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
× Xerox [1 page - 50p Only]