நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறுதேர்வு.
நடப்பாண்டு நடந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு வரும் 23ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும்.
வரும் 30ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்-உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow