
தேர்வு அட்டவணையின் படி, முதன்மை தேர்வு ஜூன் 23ம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நடத்த உள்ளது. முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடத்தப்பட உள்ளது. பொறியியல் சேவைகள் முதன்மைத் தேர்வை அகமதாபாத், சண்டிகர், டிஸ்பூர் (கௌஹாத்தி), லக்னோ, ஷில்லாங், ஐஸ்வால், சென்னை, ஹைதராபாத், மும்பை, சிம்லா, அலகாபாத், கட்டாக், ஜெய்ப்பூர், பாட்னா, திருவனந்தபுரம், பெங்களூரு, டேராடூன், ஜம்மு, ராய்ப்பூர், விசாகப்பட்டினம், போபால், டெல்லி, கொல்கத்தா மற்றும் ராஞ்சி உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களில் ஆணையம் நடத்த உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் நுழைவுச் சீட்டுகள் வெளிவந்தவுடன், தேர்வு நடைபெறும் இடத்தை சரிபார்த்து கொள்ளலாம்.
Download UPSC ESE Exam Date 2024 Pdf
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow