மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் – 4 திருவலகு, விடுதி காப்பாளர், பலவேலை, ஓட்டுநர், பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர், மின் உதவியாளர், மினி பஸ் கிளீனர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.04.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
---|---|
டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் – 4 திருவலகு, விடுதி காப்பாளர், பலவேலை, ஓட்டுநர், பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர், மின் உதவியாளர், மினி பஸ் கிளீனர் | 21 |
தகுதி:
டிக்கெட் விற்பனை எழுத்தர்
- எண்ணிக்கை: 1
- சம்பளம்: Level 22- .18500-58600
- தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்
- எண்ணிக்கை: 2
- சம்பளம்: Level 17- ரூ. 15900-50400
- தகுதி:எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம் -எண்ணிக்கை:
- காவலர் – 4
- திருவலகு -2
- விடுதி காப்பாளர் -1
- பலவேலை – 1
- ஓட்டுநர் – 5
- சம்பளம்: Level 17- ரூ. 15900-50400
- தகுதி:தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர்
- எண்ணிக்கை: 1
- சம்பளம்: Level 19- 18000-56900
- தகுதி:
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால், தொழில் குழாய் பாடப்பிரிவில் குழாய் பணியர் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2.தொடர்புடைய பிரிவில் ஐந்து வருடம் அல்லது இரண்டு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி Apprentice பெற்று இருக்க வேண்டும்.
மின் உதவியாளர்
- எண்ணிக்கை: 1
- சம்பளம்: Level 18- 16600-52400
- தகுதி: 1.அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2 மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மினி பஸ் கிளீனர்
- எண்ணிக்கை:1
- சம்பளம்: Level 16- 15700-50000
- தகுதி:
- 8 ஆம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இணையான அதற்கு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2 மோட்டார் உத்தி பற்றி நன்கறிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
முகவரி:
துணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
மருதமலை,
பேரூர் வட்டம்,
கோவை மாவட்டம் -641046
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (05.04.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
05.04.2024
முக்கிய இணைப்புகள்:
விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download PDF Now
விண்ணப்பப் படிவம்: Download PDF Now
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow