புதுச்சேரி மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை Junior Scientific Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 27.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
---|---|
Junior Scientific Officer | 1 |
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Master’s degree in Chemistry or Biochemistry or Pharmacy or Pharmacology or Microbiology or Biotechnology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.44,900/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 50 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் தேதி மற்றும் இடம் பின்னர் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர், அசல் சான்றிதழ்களான பிறப்பு, கல்வி, இருப்பிடம், குடியுரிமை/நேட்டிவிட்டி, சமூகச் சான்றிதழ் மற்றும் அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தேவையான சரிபார்ப்புக்காக ஆட்சேர்ப்புக் குழுவின் முன் ஆஜராக வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (27.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
27.03.2024
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download PDF Now
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow