HomeNewslatest newsகால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் மார்ச் 11, 18, 25 - இல் கால்நடை...
- Advertisment -

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் மார்ச் 11, 18, 25 – இல் கால்நடை வளா்ப்பு இலவச பயிற்சி

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் மார்ச் 11, 18, 25 - இல் கால்நடை வளா்ப்பு இலவச பயிற்சி
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் மார்ச் 11, 18, 25 – இல் கால்நடை வளா்ப்பு இலவச பயிற்சி

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் மார்ச் 11, 18, 25 – இல் கால்நடை வளா்ப்பு இலவச பயிற்சி

தஞ்சாவூா் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மாா்ச் 11, 18, 25-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவா் கே. ஜெகதீசன் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு குறித்து மாா்ச் 11-ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளா்ப்பு குறித்து மாா்ச் 18 -ஆம் தேதியும், நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்து மாா்ச் 25-ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் ஆதாா் நகலுடன் வந்து கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியமில்லை. மேலும் விவரங்களுக்கு 04362 – 264665 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடா்பு கொள்ளலாம். சான்றிதழ் வழங்கப்படமாட்டாது.

உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -