கம்ப்யூட்டர் ஹார்ட்வர் & நெட்வொர்க்கிங் துறையில் Stipend உடன் கூடிய சிறந்த இலவச வேலைவாய்ப்பு / சுயதொழில் பயிற்சி
தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் மற்றும் STEPS TO SKILLS ACADEMY இணைந்து வழங்கும்
100% சதவிகித இலவச வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள்
திருச்சி No.1 டோல்கேட் -டில் (பிச்சாண்டார் கோவில் ) அமைந்து உள்ள இலவச திறன் பயிற்சி மையத்தில்
கம்ப்யூட்டர் ஹார்ட்வர் & நெட்வொர்க்கிங் துறையில் Stipend உடன் கூடிய சிறந்த இலவச வேலைவாய்ப்பு/சுயதொழில் பயிற்சி
CLASS STARTS ON 06-MAR 2024 – 9:30 A.M
Course Name : Government Certificate course in Mobile, Laptop, CCTV Repairing and Networking.
Course Content : Laptop Services, Desktop Services, All types of Printer Service, Scanner, and Android Mobile Service Training, Entrepreneurship Training, Soft Skills Training.
வகுப்பு நேரம் : மதியம் 9.30 to 5.30 வரை
வகுப்பு நாட்கள் : 2 1/2 மாதங்கள்
இலவச பயிற்சி வகுப்புகள் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் நேரில் வரவும்
முன்பதிவிற்கு உடனே தொடர்பு கொள்ளவும் : 7550069991
Address : Steps to Skills Academy, 3rd Floor, SGS Complex, No.1 Tollgate, Trichy – 621216.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow