TNPSC குரூப் 4 இலவச பயிற்சி – திருவள்ளுவர் கல்விக்கழகம் மற்றும் நகர வா்த்தகா் கழகம்
பேராவூரணி திருவள்ளுவா் கல்விக் கழகம் மற்றும் நகர வா்த்தகா் கழகம் சாா்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோவுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 4 முதல் தொடங்குகிறது.
பேராவூரணி நகர வா்த்தகா் கழக கட்டடத்தில் தொடங்கும் பயிற்சியை பேராவூரணி அரசு கல்லூரி முதல்வா் திருமலைச்சாமி தொடங்கி வைக்கிறாா்.
அரசு அதிகாரிகள் அளிக்கும் இலவசப் பயிற்சியை பெற 98426-09980, 63816-18018 ஆகிய எண்களில் பதிவு செய்யலாம்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow