தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (06.01.2024)
L சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், சங்கம்பட்டி, எஸ்.திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், குருச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னித்தேவன்பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனுார், அட்டை மில் முக்கு.l சேத்துார், தேவதானம் கோவிலுார், சொக்கநாதன் புத்துார், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தர்ராஜபுரம், புத்துார், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான்.
தளவாய்புரம், முகவூர், நல்ல மங்கலம்.l வலையப்பட்டி, கிருஷ்ணன்கோவில், குன்னூர், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், மூவரை வென்றான், எம்.புதுப்பட்டி, பூவாணி, பிள்ளையார் நத்தம், நத்தம்பட்டி, மங்களம், தொட்டியபட்டி, கிருஷ்ணாபுரம், சுந்தரபாண்டியம், ரெங்கபாளையம், அகத்தாபட்டி, சேசபுரம், மீனாட்சிபுரம், வலையபட்டி, சல்லி பட்டி, குப்பணாபுரம், கோபாலபுரம், தாழப்பட்டி, நிறைமதி, கிருஷ்ணப்பேரி, பாட்டக்குளம், விழுப்பனூர், மேட்டு முள்ளிக்குளம்.l சூலக்கரை, விருதுநகர் கலெக்டர் வளாகம், மாவட்ட ஆயுதப்படை, போலீஸ் குடியிருப்பு, அழகாபுரி, மீசலுார், கே. செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மார்டன் நகர், மாத்திநாயக்கன்பட்டி, குல்லுார்சந்தை, தொழிற்பேட்டை.
தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியபட்டி புதுார், முனியபிள்ளைபட்டி, அழுக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்பட்டி, கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானுாத்து, கோண்டமநாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர், ஆவாரம்பட்டி, பாப்பணம்பட்டி, அழகுபட்டி, தெப்பகுளத்துப்பட்டி, கெச்சாணிபட்டி, வெள்ளையம்பட்டி, ரெங்கப்பனுார், விட்டல்நாயக்கன்பட்டி, கே.புதுக்கோட்டை, தாதங்கோட்டை, மொம்மனங்கோட்டை, கொத்தபுள்ளி, அழகர்நாயக்கன்பட்டி.
திருக்குவளை துணை மின் நிலைய மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் (நாகை தெற்கு) எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
குண்டையூா் சாட்டியக்குடி, விடங்களூா், மோகனூா், சென்பகபுரம், வண்டலூா், வடக்கு பனையூா், இறையான்குடி, அகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
தரங்கம்பாடி: கிடாரங்கொண்டான், திருவெண்காடு ஆகிய துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செம்பனாா்கோவில் உதவி செயற்பொறியாளா் அப்துல் வஹாப் மரைக்காயா் தெரிவித்துள்ளாா்.
கிடாரங்கொண்டான், பொன்செய், கீழையூா், செம்பனாா்கோவில், பரசலூா் மெயின்ரோடு, மேலப்பாதி, கருவாழக்கரை, மேலையூா், கஞ்சாநகரம், மேலையூா், ராதாநல்லூா், இளையமதுகூடம், மேலப்பெரும்பள்ளம், கீழபெரும்பள்ளம்.
அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜனவரி 6 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் சாலை, வஉசி காலனி, கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூா், சக்தி நகா், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி மற்றும் ராக்கியாபாளையம்.
(காலை 9:00 – மாலை 5:00 மணி)கப்பலுார், சிட்கோ, மெப்கோ, தியாகராஜர் மில், ஜெ.எஸ்., அவென்யூ, எட்டுநாழி, தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறி நகர், ஹார்விபட்டி, பி.ஆர்.சி., காலனி, மகளிர் தொழிற்பேட்டை, ஹைடெக் ஆட்டோமொபைல், மேலஉரப்பனுார், மைக்குடி, உலகாணி, வேடர்புளியங்குளம், டெக்ஸ்டைல், எச்.பி.எல்., கப்பலுார் ஹவுசிங் போர்டு, கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல்.
மற்ற மாவட்டங்களின் அப்டேட் இங்கே அப்டேட் செய்யப்படும்
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow