Monday, December 23, 2024
HomeNewslatest newsகளிமண் பொம்மை தயாரிப்பு, சுங்குடி துணியில் பிரிண்டிங் தொழில்நுட்பம் இலவச பயிற்சி
- Advertisment -

களிமண் பொம்மை தயாரிப்பு, சுங்குடி துணியில் பிரிண்டிங் தொழில்நுட்பம் இலவச பயிற்சி

களிமண் பொம்மை தயாரிப்பு, சுங்குடி துணியில் பிரிண்டிங் தொழில்நுட்பம் இலவச பயிற்சி
களிமண் பொம்மை தயாரிப்பு, சுங்குடி துணியில் பிரிண்டிங் தொழில்நுட்பம் இலவச பயிற்சி

களிமண் பொம்மை தயாரிப்பு, சுங்குடி துணியில் பிரிண்டிங் தொழில்நுட்பம் இலவச பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் மதுரை சிப்போ நிறுவனத்தில் தொழில் முனைவோருக்கான களிமண் பொம்மை தயாரிப்பு, சுங்குடி துணியில் பிரின்டிங் தொழில்நுட்ப இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.ஒரு மாத களிமண் பொம்மை தயாரிப்பு பயிற்சியும் உண்டு.

சுங்குடியில் மெழுகு, ஸ்கிரீன் பிரின்டிங், முடிச்சு கட்டுதல் குறித்து 3 மாத பயிற்சி அளிக்கப்படும். குறைந்தது 8 வது படித்த 35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம்.

மாதம் ரூ.12ஆயிரத்து 500 ஊக்கத்தொகை, மதிய உணவு, பயிற்சி கையேடு வழங்கப்படும். பயிற்சிக்கு பின் சான்றிதழுடன் தொழில் தொடங்க ஆலோசனை அளிக்கப்படும். முகவரி: சிப்போ, 52, டி.பி. ரோடு, மகபூப்பாளையம், மதுரை,

அலைபேசி: 78715 55825.

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -