மூலிகை சோப்பு, ஷாம்பு தயாரிப்பு இலவச பயிற்சி
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர், அம்பேத்கர் பெண்கள் மேம்பட்டு மையம் சார்பில் மதுரை பெட்கிராட் நிறுவனத்தில் மூலிகை சோப்பு, ஷாம்பூ தயாரிப்பு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
சலவை சோப்பு, சலவை திரவம், பாத்திரம் துலக்கும் சோப்பு, பினாயில், ஹேண்ட்வாஷ், பாடிவாஷ், இயற்கை நறுமண பொருட்கள் தயாரிக்கும் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
முகவரி: பெட்கிராட் நிறுவனம், 1 ஏ, அருணாச்சலம் தெரு, வடக்குவாசல், எஸ்.எஸ். காலனி, மதுரை,
தொடர்புக்கு: 90950 54177.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow