குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி
பிப்ரவரி 25ம் தேதி நடைபெற்ற குரூப் 2 பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படவுள்ளது.
5,446 பணியிடங்களுக்கான நடைபெற்ற குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow