மண் சரிவு காரணமாக கடந்த 9ம் தேதி நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது
180க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை உதகையை நோக்கி ரயில் புறப்பட்டது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow