தமிழக அரசு Aspirational Block Programme Virudhunagar District நிறுவனத்தில் Aspirational Block Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: | Aspirational Block Programme Virudhunagar District |
பணியின் பெயர்: | Aspirational Block Fellow |
தகுதி: | முதுகலை பட்டம் |
மொத்த பணியிடங்கள்: | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி: | 15.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை: | ஆன்லைன் |
Table of Contents
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
---|---|
Aspirational Block Fellow | 01 |
தகுதி:
Aspirational Block Programme பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும். தரவு பகுப்பாய்வு பற்றி தெரிந்திருக்க வேண்டும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். திட்ட மேலாண்மை திறன் பெற்றிருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு யுபிஎஸ்சி நடத்திய முதல்நிலைத் தேர்வில் அல்லது குரூப் I தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்திய முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
Aspirational Block Programme பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.55,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு:
Aspirational Block Programme பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை:
Aspirational Block Programme பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Short Listing, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
Aspirational Block Programme பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் உரிய இணைப்புகள்/ஆவணங்களுடன் முறையாகச் சான்றொப்பமிடப்பட்ட விண்ணப்பங்கள், கலெக்டர் அலுவலகம், மேம்பாட்டுப் பிரிவு, விருதுநகர் (கீழே உள்ள முகவரி) என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ 15 நவம்பர், 2023 அன்று மாலை 5.00 மணிக்குள் சென்றடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
15.11.2023
முக்கிய இணைப்புகள்: