Monday, December 23, 2024
HomeBlogஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு - TRB
- Advertisment -

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு – TRB

Attention Teachers who have passed the Teacher Eligibility Test – TRB

TAMIL MIXER
EDUCATION.
ன்
TRB
செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின்
கவனத்திற்கு
– TRB




ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வு 2012, 2013, 2017
& 2019
ஆண்டிற்கான
தாள்-1
& 11
ஆகியவற்றிக்கான
மறபிரதி
சான்றிதழ்களின்
விவரங்கள்
:

ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher
Eligibility Test) 2012, 2013, 2017
மற்றும் 2019 ஆண்டிற்கான தாள் 1 & 11 ஆகியவற்றிக்கான
மறுபிரதி
சான்றிதழ்கள்
இணையதளத்தின்
வழியாக
வழங்க
இருப்பதால்
முதன்மைக்
கல்வி
அலுவலர்
வழியாக
ஆசிரியர்
தேர்வு
வாரியத்திற்கு
அனுப்பப்படும்
மறுபிரதி
கோரும்
விண்ணப்பங்களை
இனி
வருங்காலங்களில்
15.05.2023
முதல்
ஆசிரியர்
தேர்வு
வாரியத்திற்கு
அனுப்ப
வேண்டாம்
என
அறிவுறுத்தபட்டுள்ளது.




மேற்படி மறுபிரதி சான்றிதழ்கள்
பெறுவதற்கு
eSevai
மையத்தை
அனுகும்படியும்
தெரிவித்துள்ளது.




விண்ணப்பதாரர்களிடம்
மறுபிரதி
கட்டணத்
தொகை
ரூ.100/-
(
ஆசிரியர்
தேர்வு
வாரிய
வங்கி
கணக்கு)
மற்றும்
eSevai
நிறுவனத்திற்கான
சேவைக்
கட்டணத்
தொகை
ரூ.60/-
சேர்த்து
மொத்தத்
தொகை
ரூ.160/-
யை
e.Sevai
மையத்தில்
செலுத்தி
மறுபிரதி
சான்றிதழ்
பெற்றுக்
கொள்ளும்
படி
விண்ணப்பதாரர்களுக்கு
அறிவுறுத்தும்படி
சம்பந்தப்பட்ட
முதன்மைக்
கல்வி
அலுவலர்கள்
கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -