Tuesday, December 24, 2024
HomeBlogநான் முதல்வன் திட்டத்தில் இலவச பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு இன்றே கடைசி நாள் - திருப்பூர்
- Advertisment -

நான் முதல்வன் திட்டத்தில் இலவச பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு இன்றே கடைசி நாள் – திருப்பூர்

Today is the last day for those who want to take free training in Nan Muthvan Scheme - Tirupur

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

நான் முதல்வன் திட்டத்தில் இலவச பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு இன்றே கடைசி நாள் திருப்பூர்




மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கான,
நான்
முதல்வன்
திட்டத்தில்
இலவச
பயிற்சி
பெற
விரும்புவோர்,
வரும்
20
ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.

தமிழகத்தில், பணி யாளர் தேர்வாணையம் (எஸ். எஸ். சி.,), ரயில்வே பணியாளர் தேர்வாணை யம் (ஆர். ஆர். பி.,) மற் றும் வங்கிபணியாளர்
தேர்வாணையம்
(
.
பி.
பி.
எஸ்.,) ஆகிய தேர் வுகளுக்கு, ‘நான் முதல் வன்திட்டத்தில் ஒருங்கி ணைந்த இலவச பயிற்சி, மாவட்டத்தில்
அளிக்கப்பட
உள்ளது.




திருப்பூர் LDITOULL தில், எஸ். எஸ். சி., ஆர். ஆர். பி., மற்றும் வங்கி பணி தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு,
வரும்
கலெக்டர்
அலுவலகத்தில்
உள்ள
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
விரைவில்
துவங்க
உள்ளது.

100
நாட்கள்
தொடர்ந்து
வகுப்பு
நடத்தப்படும்;
பயிற்சிக்கான
புத்தகங்
கள்
இலவசமாக
வழங்கப்
பட
உள்ளது.




இப்பயிற்சி வகுப்பில், அதிகபட்சம், 150 பேர் பங்கேற்கலாம்.
தகுதியுள்ளோர்

https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX
என்கிற
இணைய
தளம்
வாயிலாக
விண்ணப்பிக்கலாம்.
20
ம்
தேதி,
விண்ணப்பிக்க
கடைசி
நாள்.

மேலும் விபரங்களுக்கு,
திருப்பூர்
கலெக்டர்
அலுவலக
4
வது
தளத்தில்
இயங்கும்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
நேரிலோ
அல்லது
94990 55944
என்கிற
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -