HomeBlogலோக்பால் பற்றிய முக்கிய குறிப்புகள்
- Advertisment -
லோக்பால் பற்றிய முக்கிய குறிப்புகள்
லோக்பால்
பற்றிய
முக்கிய குறிப்புகள்
- லோக்பால் என்பதற்கு மக்கள் காவலன் என்று பொருள்.
- லோக்பால் என்ற வார்த்தையை முதலில் கூறியவர் எல்.எம்.சிங்வி இவர் ஒரு சட்ட வல்லுநர் ஆவர்.
- லோக்பால் மசோதாவை பார்லிமென்டில்
நிறைவேற்ற முக்கிய காரணமாக இருந்தவர் அன்னா ஹசாரே ஆவர்.
- இது ஊழலுக்கு எதிரான சட்ட அமைப்பு
- மத்தியில் லோக்பால் எனவும் மாநிலத்தில் லோக் ஆயுக்தா எனவும் செயல்படும்.
- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா டிசம்பர் 18, 2013.ல் நிறைவேற்றப்பட்டது.
- ஜனவரி 16, 2014.ல் அமலுக்கு வந்தது.
- லோக்பால் அமைப்பில் ஒரு தலைவரும் 8 உறுப்பினரும்
இருப்பார்கள்.
- லோக்பால் அதிகார வரம்பிற்குள்
பிரதமர் கொண்டு வரப்பப்பட்டுளார்.
- அனைத்து அரசு மற்றும் பொது ஊழியர்களும் இந்த சட்ட வரம்பில் வருவர்.
- லோக்பால் சட்ட விதி 63.ன் படி, சட்டம் அமலுக்கு வந்த 365 நாளுக்குள் மாநில சட்டசபையில் சட்டம் இயற்றி லோக் ஆயுக்தாக்களை
கட்டாயம் அமைக்க வேண்டும்.
- முதல் மாநிலமாக ஒடிசா லோக் ஆயுக்தாவை சட்ட சபையில் சட்டமாக இயற்றியது.
Xerox (1 page - 50p Only)