முக்கிய நடப்பு நிகழ்வுகள் GK & Current Affairs
- அண்மையில் கொல்கத்தாவை சார்ந்த பந்தன்
வங்கி HDFC வங்கியின் இந்நிறுவனத்தை வாங்க இந்திய போட்டி ஆணையத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது?
விடை: க்ருக் பைனான்ஸ் நிறுவனம்
- பிரான்சில் நடைபெற்ற 43-வது பாரிஸ் மாரத்தான்
போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனை யாவர்?
விடை: ஆப்ரா மிஃலா, கெலட் புர்ஃகா
- அண்மையில் நாசாவைச் சேர்ந்த Tess
(Transiting Exoplanent Survey Satellite) பூமியின் அளவை கொண்ட எந்த கிரகத்தை கண்டறிந்துள்ளது?
விடை: “HD21749b”
- அண்மையில் Cubesat என்ற விண்வெளியில்
காஸ்மிக் கதிர்களைப் பற்றி ஆராய்வதற்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
விடை: கேசவ் ரகுவன்
- அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட நேபாளத்தின்
முதலாவது செயற்கைக்கோளின் பெயர் என்ன?
விடை: “நேபாளிசேட் –
1” (Nepalisat – 1)
1” (Nepalisat – 1)
- அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட இலங்கையின்
முதலாவது செயற்கைக்கோளின் பெயர் என்ன?
விடை: ராவணா – 1(Ravana – 1)
- சமீபத்தில் இங்கிலாந்தின் “ராயல்
செசைட்டி” விருதை வென்ற சிப்லா நிறுவனத்தின் தலைவர் யார்?
விடை: யூசுப் ஹாமிட்
- சமீபத்தில் லண்டனில் உள்ள “ராயல்
சமூகத்தின் உறுப்பினராக” (FRS – Fellows of the Royal Society) தேர்ந்தெடுக்கப்பட்டவர்
யார்?
விடை: சுகன்தீப் காங்
- அண்மையில் சீன கடற்படையின் 7-வது நிறுவன
தினத்தையொட்டி இந்தியா சார்பில் பங்கேற்ற போர்க்கப்பல்கள் எவை?
விடை: INS Kolkatta, INS
Sakthi
Sakthi
- சனிக் கிரகத்தின் மிகப்பெரிய துணைக்
கோளான ‘டைட்டனில்’ அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு எது?
விடை: மீத்தேன் ஏரி
- எண்ணெய் படிவுகளை உண்ணும் புதிய பாக்டீரியா
இனம் கட்டுபிடிக்கப்பட்டது எந்த பகுதியில்?
விடை: மரியானா அகழி (11,000 மீட்டர்
ஆழத்தில்)
ஆழத்தில்)
- சமீபத்தில் ஆசியாவிலேயே முதன்முறையாக
முற்றிலுமாக மாணவிகளே உருவாக்கிய செயற்கைக்கோள் எது?
விடை: எஸ்.கே.ஐ.என்.எஸ்.எல்.வி.9
மணியம்மையார் சாட்”
மணியம்மையார் சாட்”
- அண்மையில் பளுதூக்குதல் ஆசிய சாம்பியன்
போட்டியில் இந்தியாவின் எந்த வீரர் புதிய யூத் உலக மற்று ஆசிய சாதனைகளைப் படைத்தார்?
விடை: லால்ரின்னுன்கா ஜெரேமி
- ஜிம்பாப்வே நாட்டின் பழைய பெயர் என்ன?
விடை: தெற்கு ரொடீஷியா
- சமீபத்தில் உலக பத்திரிகை சுதந்திர குறியீடு
2019.ல் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
விடை: 140-ஆவது
- சமீபத்தில் உலகின் முதல் வாஸ்குலர்ஜிடேல்
பொறிக்கப்பட்ட 3D இதயத்தை தயாரித்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் யார்?
விடை: “டெல் அலிவ் ஆராய்ச்சியாளர்கள்”
(இஸ்ரேல்)
(இஸ்ரேல்)
- சமீபத்தில் ICICI – யானது ATM எந்திரம்
மூலமாக எவ்வளவு ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
விடை: 15 லட்சம் வரை
- சமீபத்தில் Mc Free என்ற உலகளாவிய கணினி
பாதுகாப்பு மென்பொருள் நிறுவனத்தின் இந்தியாவின் செயல்பாட்டிற்கான நிர்வாக இயக்குனராக
நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: சஞ்சய் மனோகர்
- சமீபத்தில் பெல்ஜியத்திற்கான இந்தியத்
தூதுவராக நியமிக்கப்பட்டவர் யார்?
ஜி.வி.பிரசாத்
- ஒலிம்பிக் கமிட்டியின் தாயகம் எங்கு
அமைந்துள்ளது?
விடை: லாசானோ (சுவிட்சர்லாந்து)
- சமீபத்தில் செவ்வாய் கிரக பாறையில் துளையிட்டு ஆய்வு செய்து அமெரிக்க ஆய்வு கலம் எது?
விடை: கியூரியாசிட்டி
- சமீபத்தில் புலிஸ்டர் விருது பெற்ற நாளிதழ்கள் எவை?
விடை: நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல்
- சமீபத்தில் தமிழ்நாட்டில் திருநங்கைக்கான அழகிப்போட்டியில் ‘மிஸ் கூவாகமாக‘ தேர்வு செய்யபட்டவர் யார்?
விடை: நபீஷா
- அண்மையில் DRDO சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட ஏவுகணை எது?
விடை: ‘நிர்பய்‘
- சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தில் கோப்பையை வென்ற வீரர் யார்?
விடை: லீவிஸ் ஹாமில்டன்
- சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓமன் பேட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
விடை: கென்டோ மோமோட்டா (ஜப்பான்)
- உலகிலேயே அதிக பெண் எம்.பி.கள் உள்ள நாடு எது?
விடை: ருவாண்டா
- உலகின் முதல் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது எங்கு?
விடை: லண்டன்
- உலகின் கடற்கரை இல்லாத நாடுகள் மொத்தம் எத்தனை?
விடை: 26
- உலகின் மிகப்பெரிய மிதவைப் பாலம் எங்கு அமைந்துள்ளது?
விடை: வாஷிங்க்டன் (அமெரிக்கா)
- அண்மையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: ராஜேஷ்குமார் யதுவன்ஷி
- சமீபத்தில் Red Bus-ன் பிராண்ட் தூதுவராக நியமிக்கப்பட்டவர் யார்?
விடை: மகேந்திர சிங் தோனி
- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக IDBI வங்கி அறிமுகப்படுத்திய வங்கி கணக்கு தொடங்கும் முறையின் பெயர் என்ன?
விடை: NRI – Insta Online
- சமீபத்தில் 2019.ம் ஆண்டிற்கான கடற்படை முதலீட்டு விழா மும்பையின் மேற்கு கடற்படையின் எந்த பகுதியில் நடைபெற்றது?
விடை: ஐ.என்.எஸ்.ஷிக்ரா
- செங்கடல், சாக்கடல் ஆகியவை எத்தகைய மலை வகைக்கு உதாரணங்களாகும்?
விடை: பிளவு பள்ளத்தாக்குகள்
- போர்க்கப்பலை வடிவமைக்கும் VRC நிறுவனம் அண்மையில் எங்கு தொடங்கப்பட்டது?
விடை: டெல்லி
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் 2019 பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
விடை: தாய் சிசு யீங் (தைவான்)
- உலகின் மிகப்பெரிய விமான ‘Roc Stratolaunch Behemoth’ – ஐ வடிவமைத்த நிறுவனம் எது?
விடை: Scaled Composites
- சமீபத்தில் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது?
விடை: புதுடெல்லி
- 2019.ம் ஆண்டின் தலை சிறந்த பொதுத்துறை நிறுவனத்திற்கான புகழ்பெற்ற “2019.ம் ஆண்டின் AIMA (All India Management Association) இந்திய மேலாண்மை விருதை வென்ற நிறுவனம் எது?
விடை: இந்திய எண்ணெய் கழகம்