பொது அறிவு – முக்கிய ராக்கெட் மற்றும் செயற்கைகோள்கள்
- PSLV – C11 – CHANDRAYAN 1 -2008
- PSLV – C20 – 25.02.13 – SARAL
- PSLV – C21 – 9.9.2012 – SPOT 6 (FRANCE ) – INDIAS 100th
satellite - PSLV – C22 – 01.07.2013 – IRNSS 1A
- PSLV – C23 – 30.06.2014 – 4 countries satellites
- PSLV – C24 – 04.04.2014 – IRNSS 1B
- PSLV – C25 -05.11.2013 – MANGALYAAN
- PSLV – C26 – 16.10.2014 – IRNSS 1C
- PSLV – C27 – 28.03.2015 – IRNSS 1D
- PSLV – C28 – 10.07.2015 – DMC 3- ENGLAND 5 SATELLITES
- PSLV – C30 – 28.09.2015 – ASTROSAT
- GSAT 7- AREIAN SELA – 30.08.2013 – RUKMINI (FIRST NAVY FORCE
SATELLITE ) - GSLV D5 – GSAT 14 – 05.01.2014
- GSAT 16- AREIAN 5 – 06.12.2014
- GSLV D6 – GSAT 6 -27.08.2015(6 மீ விட்டம் உள்ள பெரிய ஆண்டெனா அமைக்கபட்டுள்ளது)
முக்கிய ஏவுகணைகள் மற்றும் அதன் இலக்கு:
- அக்னி – 1
—> 1-700 கி.மீ - அக்னி – 2 —> 2000 கி.மீ வரை
- அக்னி – 3 —> 2500 – 3000 கி.மீ
- அக்னி – 4 —> 3500-4000 கி.மீ
- அக்னி – 5 —> 5000 கி.மீ வரை
தகவல் துளிகள் :
- செவ்வாய் கிரகத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதை கண்டறிந்த ஆய்வுகலம் – கியூரியாசிட்டி ரோவர்
- உலகின் முதல் எலக்ட்ரானிக் மோட்டருடன் கூடிய செயற்க்கைகோள்
– space x ( பால்கன் 9 ராக்கெட் ,அமெரிக்கா) - உலகின் மிகச்சிறிய இலகுவகை ரக போர்விமானம் தேஜாஸ் 17.01.2015 இந்திய விமானபடையில் இணைக்கப்பட்டது. (மிக் 2 ரக போர் விமானத்திற்கு பதிலாக)
- பெண்கள் பாதுகாப்பிற்கான கைப்பேசி மென்பொருள் – ஹிம்மத்
- இயற்கை எரிவாயுவில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் ரிவாரி முதல் ரோஷ்டக் வரை இயக்கப்பட்டது.
- அதிவேக அகன்ற அலைவரிசை இணைப்பை முழுமையாக பெற்ற நாட்டின் முதல் மாவட்டம் – இடுக்கி , கேரளா
- விண்வெளியில் அமைக்கபட உள்ள உலகின் அதிசக்தி தொலைநோக்கி – ATLAS ( லண்டன்)
- உணவு மற்றும் மனித கழிவினால் இயக்கபடும் முதல் பேருந்து எங்கு அறிமுகபடுத்தபட்டது– பிரிட்டன்
- வை–பை வசதி பெற்ற முதல் இந்திய ரயில் நிலையம்– பெங்களூரு
- சிறுவிவசாயிகள் பயன்பாட்டிற்கான கையடக்க கணிணி – GREEN PHABLET
- உலகின் முதல் சூரிய சக்தி ஆற்றல் விமானம் – சோலார் இம்பல்ஸ் 2
- ரோட்டோ வைரஸிற்கு எதிரான தடுப்பூசி – ரோட்டோவோ