1. பாலிமர்கள் பற்றிய தகவல்கள்:-
- ஒரே மூலக்கூறு பலமுறை தொடர்ந்து அமைவதே – பாலிமர்
- செல்லுலோஸ், ஸ்டார்ச் போன்றவை – இயற்கை பாலிமர்கள்
- ரப்பர் என்பது ஐசோப்பிரின் என்பதன் – இயற்கை பாலிமர்
- சல்ஃபரோடு ரப்பரை சேர்த்து சூடாக்குவது – வல்கனைசேஷன்
- வல்கனைசேஷன் முறையை கண்டுபிடித்தவர் – குட் இயர்
- ரப்பரை கடுனமாக்கும் முறை – வல்கனைசேஷன்
- முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் – செல்லுலாய்டு
- செல்லுலாய்டைக் கண்டுபிடித்தவர் – அலெக்ஸாண்டர் பார்கிஸ்
- புகைப்படம், திரைப்பட பிலிம்கள் செய்ய பயன்படுவது – செல்லுலாய்டு
- பெரும்பாலான பிளாஸ்டிக்குகளில் உள்ள பாலிமர் – ரெசின்
- முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இழை – நைலான்
- நைலான் கண்டுபிடித்தவர் – வாலஸ் காரோத்தர்ஸ் (1937)
- நைலான் கலவை – ஹெக்ஸாமெத்திலின் டைஅமின் + அடிப்பிக் அமிலம்
- சுவிட்சுகள் செய்ய பயன்படுவது – பேக்லைட்
- பேக்லைட் கண்டுபிடித்தவர் – பேக்லான்ட்
- நைலான் என்பது ஒரு – பாலி அமைடு
- பேக்லைட் கலவை – பீனால் + பார்மால்டிஹைடு
- Compact disc (C.D.) செய்ய பயன்படும் பாலிமர் – பாலிகார்பனேட்
- ஒட்டாத சமையல் கலன்களில் பூசப்படும் பாலிமர் – டெஃப்லான்
- செயற்கை பட்டு – ரேயான்
- குழாய்கள் செய்ய பயன்படும் பாலிமர் – பாலிவினைல் குளோரைடு
- டெர்லின் கலவை – எத்திலீன் கிளைக்கால் + டெட்ராதாலிக் அமிலம்
2. வாயுக்கள்:-
- Gas பலூன்களில் நிரப்பப்படும் வாயு – ஹீலியம்
- நீர் வாயுவில் காணப்படும் வாயுக்கள் – ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு
- உற்பத்தி வாயுவில் காணப்படும் வாயுக்கள் – நைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு
- இயற்கை எரிவாயுவில் காணப்படும் வாயுக்கள் – கார்பன்-டை-ஆக்சைடு, ஹைட்ரஜன்
- சாண எரிவாயுவில் காணப்படும் வாயுக்கள் – மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு
- நிலக்கரி சுரங்க விபத்துகளுக்கு காரணமாக வாயு – மீத்தேன்
- சதுப்பு நில வாயு – மீத்தேன்
- போபாலில் கசிந்த விஷ வாயு – மீதைல் ஐஸோயனைடு
- ஜப்பான் சுரங்க பாதை விபத்துக்கு காரணமாக விஷ வாயு – சரீன்
- ஓஸோனில் ஓட்டை விழக் காரணமான வாயு – குளோரோ புளூரோ கார்பன்
- சாண எரிவாயுவில் காணப்படும் வாயு – மீத்தேன்
- அமில மழைக்கு காரணமான வாயுக்கள் – சல்பர் – டை- ஆக்ஸைடு, நைட்ரிக் ஆக்ஸைடு
- சிரிப்பூட்டும் வாயு – நைட்ரஸ் ஆக்ஸைடு
- வளிமண்டலத்தில் வாயு – நைட்ரஜன்
- தீயணைக்கப் பயன்படும் வாயு – கார்பன்-டை-ஆக்ஸைடு
- தீயணைப்பு கருவியில் இருப்பது – சோடியம் பை கார்பனேட்
- சோடா பானங்களில் அதிகமுள்ளது வாயு – கார்பன் டை ஆக்சைடு
- உலர் பனிக்கட்டி என்பது – திட கார்பன் டை ஆக்சைடு
- பழங்களை பழுக்க வைக்க பயன்படுவது – எத்திலீன்
- அழுகிய மீன் மணமுள்ள வாயு – பாஸ்பீன்
- அழுகிய முட்டை மணமுள்ள வாயு – ஹைட்ரஜன் பெராக்சைட்
3.ஹைட்ரோகார்பன் வகைகள்:-ஹைட்ரோகார்பன் – பொது வாய்பாடு – பொதுப்பெயர்
- அல்கேன் – CnH2n+2 – பாரஃபின்
- அல்கீன் – CnH2n – ஒலிஃபின்
- அல்கைன் – CnH2n-2 – அசிட்டிலின்
அல்கேன் – மூலக்கூறு வாய்பாடு
- மீத்தேன் – CH4
- ஈத்தேன் – C2H6
- புரப்பேன் – C3H8
- பியூட்டேன் – C4H10
- பென்டேன் – C5H12
- ஹெக்சேன் – C6H14
அல்கீன் – மூலக்கூறு வாய்பாடு
- மீத்தீன் – உலகில் காணப்படுவதில்லை
- ஈத்தீன் – C2H4
- புரப்பீன் – C3H6
- பியூட்டீன் – C4H8
- பென்டீன் – C5H10
- ஹெக்சீன் – C6H12
அல்கைன் – மூலக்கூறு வாய்பாடு:
- மீத்தைன் – C2H2
- 1 – புரப்பைன் – C3H4
- 1 – பியூட்டைன் – C4H8
- 2 – பியூட்டைன் – C4H8