HomeBlogஇந்திய அரசியல் நிர்ணய சபை
- Advertisment -

இந்திய அரசியல் நிர்ணய சபை

India bitcoin 1 Tamil Mixer Education

இந்திய அரசியல் நிர்ணய சபை

  1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள்டிசம்பர் 6, 1946
  2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள்டிசம்பர் 9, 1946
  3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்தில்லி
  4. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டதுகாபினெட் தூதுக்குழுத் திட்டம்
  5. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர்டாக்டர் அம்பேத்கார்
  6. அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர்டாக்டர் ராஜேந்திர பிரசாத்
  7. இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர்டாக்டர் சச்சிதானந்த சின்கா
  8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகப் பணியாற்றியவர்டாக்டர் இராஜேந்திர பிரசாத்
  9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை – 385 + 4
  10. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை – 299
  11. இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியமைப்பை ஒத்துள்ளதுஇங்கிலாந்து
  12. இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது – 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
  13. அரசியமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை – 22
  14. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கைஎட்டு
  15. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை – 24
  16. இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள்ஆகஸ்ட் 15, 1947
  17. அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர்ஜவகர்லால் நேரு
  18. இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர்டாக்டர் இராஜேந்திர பிரசாத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -