நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்
1.கௌடில்யர் – அர்த்தசாஸ்திரம்
2.விசாகதத்தர் – முத்ராராட்சஸம் – மௌரியர்காலவரலாறு
3.பதஞ்சலிமுனிவர் – மகாபாஷீயம் – (சுங்கர்வரலாறு)
4.காளிதாசர் – சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமாரசம்பவம், விக்ரமஊர்வசியம்– (குப்தர்காலவரலாறு)
5.பானப்பட்டர் – ஹர்ஷசரிதம்.
6.கல்ஹணார் – இராஜதரங்கிணி – (காஷ்மீர்வரலாறு)
7.பிரத்விராஜவிஜயா – சந்த்பர்தோலி – (சௌகான்வரலாறு)
8.மதுராவிஜயா – கங்காதேவி
9. அமுக்தமால்யாதா – கிருஷ்ணதேவராயர்
10. பாண்டுரங்கமகாமாத்யா – தெனாலிராமன் – (விஜயநகரப்பேரரசுவரலாறு)
11. பாரவி – இராதார்ச்சுனியம்
12. சூத்திரகர் – மிருச்சகடிகம்
13. ஆரியபட்டர் – சூரியகித்தாந்தம்
14. வராகமிகிரர் – மிருகத்சம்கிதை
15. வாகபட்டர் – அஷ்டாங்கஹிகுதயா
16. அமரசிம்மர் – அமரகோசம்
17. பாரவி – கிராதார்ஜீனியம்
18. தண்டின் – காவியதரிசனம், தசகுமாரசரிதம்
19. மகேந்திரவர்மர் – மத்தவிலாசபிரகடனம்
20. வியாசர் – மகாபாரதம்
21. திருத்தக்கதேவர் – சீவகசிந்தாமணி
22. வால்மீகி – இராமாயணம்
23. புகழேந்தி – நளவெண்பா
24. சேக்கிழார் – பெரியபுராணம்
25. செயங்கொண்டார் – கலிங்கத்துப்பரணி
26. ஒட்டக்கூத்தர் – சோழஉலா,
பிள்ளைத்தமிழ்
பிள்ளைத்தமிழ்
27. அக்பர்நானா, அயனிஅக்பரி – அபுல்பசல்
28. பிரியதர்சிகா, இரத்னாவளி
– ஹர்சர்
– ஹர்சர்
29. ஆமுக்தமால்யா – கிருஷ்ணதேவராயர்
30. காமசூத்திரம் – வாத்சாயனார்
31. இரகுவம்சம், மேகதூதம்
– காளிதாசர்
– காளிதாசர்
32. பஞ்சதந்திரம் – விஷ்ணுசர்மா
33. இராஜதரங்கனி – கல்ஹாணர்
34. ஷாநாமா – பிர்தௌசி
35. கீதகோவிந்தம் – ஜெயதேவர்
36. யுவான்சுவாங் – சியூக்கி