Tuesday, February 4, 2025
HomeBlogபொது அறிவுத் தகவல்கள்
- Advertisment -

பொது அறிவுத் தகவல்கள்

boomi Tamil Mixer Education

பொது
அறிவுத் தகவல்கள்

ஜெட்
விமானம் பறக்கும்போது பின்னால்
வெண்மையான கோடு விழுகிறது.
அது புகை அல்ல.
ஜெட் இன்ஜினின் எரிபொருள்
எரிந்ததும் ஹைட்ரஜனாக கழிவு
வெளியேற்றப்படும். சூடாக
இருக்கும் அது, காற்றில்
உள்ள ஆக்சிஜனுடன் இணையும்போது நீராவியாக மாறும். அதுவே
வெண்ணிற மேகம்போல் ஜெட்
விமானம் பறக்கும் பாதையில்
கோடுபோல விழுகிறது.

உலகின்
மிகப்பெரிய மிதவைப் பாலம் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளது.
சுயசரிதைகள்
கிரண்பேடி – I Dare
நரசிம்மராவ் – The Insider
வெங்கட்ராமன் – My Presidential
Years
பெனாசிர் பூட்டோ

Daughter of the East
தலாய் லாமா
– Freedom in Exile
பில் கிளிண்டன்
– My Life
அடால்ப் ஹிட்லர்
– Mein Kampf
நெல்சன் மண்டேலா
– Long Walk to Freedom
ஆங்கில
கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரல்
கானிங் பிரபு ஆவார்.
ஒற்றைக்கல் கோவில்கள்
முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில்
கட்டப்பட்டன.
நீர்யானைகள் நீரின் அடிப்பரப்பில் வளரும்
தாவரங்களை விரும்பிச் சாப்பிடும். இதற்கான நீருக்குள் மூழ்கி
நீந்திச் செல்லும். 6 முதல்
10
நிமிடங்கள் வரை இவற்றால்
தண்ணீருக்குள் மூச்சுவிடாமல் மூழ்கி இருக்க வேண்டும்.
தண்ணீருக்கு அடியில் தான்
குட்டிகளை பிரசவிக்கின்றன. ஒரு
நேரத்தில் ஒரு குட்டியை
மட்டுமே பிரசவிக்கும். குட்டிகள்
சுவாசிப்பதர்காக தண்ணீர்
மேற்பரப்பிற்கு வரும்.
வேதியியல் தகவல்கள்

  1. சோடியம் தையோ
    சல்பேட் புகைப்பட தொழிலுக்கு பயன்படுகிறது.
  2. சோடியம் கார்பனேட்
    கடின நீரை மென் நீராக்க பயன்படுகிறது.
  3. சில்வர் புரோமைடு
    புகைப்படச் சுருள் தயாரிக்க பயன்படுகிறது.
  4. கால்சியம் கார்பனேட்
    பற்பசை தயாரிக்க பயன்படுகிறது.
  5. கால்சியம் சல்பேட்
    சிமெண்ட் தயாரிக்க பயன்படுகிறது.
  6. கால்சியம் ஹைடிராக்சைடு
    வெள்ளையடிக்க பயன்படுகிறது.


  7. சோடியம் குளோரைடு
    உணவை பதப்படுத்த பயன்படுகிறது.
  8. சில்வர் அயோடைடு
    செயற்கை மழைக்கு பயன்படுகிறது.
  9. சோடியம் பை
    கார்பனேட் தீயணைக்க பயன்படுகிறது.
  10. பொட்டாசியம்
    நைட்ரேட் வெடிமருந்தாக பயன்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -