HomeBlogGK & Current Affairs (June 5 – 11, 2019)
- Advertisment -
GK & Current Affairs (June 5 – 11, 2019)
GK & Current Affairs (June 5 – 11, 2019)
- 5-வது இந்திய
கடற்படையின் சேவை தேர்வு
வாரியம் எங்கு அமைக்கப்படவுள்ளது? கொல்கத்தா
- அண்மையில் பேரழிவு
குறைப்பு மற்றும் மீட்புக்கான உலகளாவிய வசதிகளின் (GFDRR) ஆலோசனைக்
குழுவிற்கு (CG), 2020-ம்
நிதியாண்டிற்கான இணைத்
தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாடு? இந்தியா
- அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் புதிய
பிரதமர் யார்? ஸ்காட் மோரிசன்
- சமீபத்தில் தமிழக
அரசு பள்ளி மாற்றுச்சான்றிதழில் எதை குறிப்பிட
தடை விதித்துள்ளது? சாதி
- அண்மையில் இந்திய
நீச்சல் சம்மேளத்தின் தலைவராக
முதன் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த எந்த நபர்
நியமிக்கப்பட்டுள்ளார்? R.N.ஜெயபிரகாஷ்
- இந்திய ராணுவ
விண்வெளி முகாம் எங்கு
அமைக்கப்பட உள்ளது? பெங்களூர்
- அண்மையில் செனகள்
நாட்டிற்கு 400 மினி பேருந்துகளை வழங்குவதற்காக இந்தியாவின் எந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது? அசோக்
லேசண்ட்
- அண்மையில் இந்திய
ரிசர்வ் வங்கியானது “YES
Bank”-ன் கூடுதல் இயக்குநராக யாரை நியமனம் செய்துள்ளது? ஆர். காந்தி
- அண்மையில் மிக
உயரமான எவரெஸ்ட் சிகரத்தை
23வது முறையாக ஏறி
உலக சாதனைப் படைத்தவர்
யார்? கமிரிஃடாஷெர்பா (நேபாளம்)
- அண்மையில் அஸ்ஸாம்
மாநிலத்தில் கண்டறியப்பட்ட புதிய
வகை பூ இனம்
எது? லெகனொகிரிஸ் டாய்வானியா
- அண்மையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தியர்களுக்கு எவ்வளவு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது? 16%
- அண்மையில் தூர்தர்சன் எதனுடன் இணைந்து “Souvenir Store”-ஐ தொடங்கியுள்ளது? அமேசான் நிறுவனம்
- லோகக்பால் அமைப்பிற்கான புதிய இணையதளமான http://www.lokpal.gov.in-ஐ அண்மையியல் தொடங்கி வைத்தவர் யார்? பினாகி சந்திகோஷ்
- அண்மையில் இந்தியாவின் முதல் “Vin Snake” இனம் எங்கு கண்டறியப்பட்டுள்ளது? ஒடிசா
- ‘ரோஹின்யா அகதிகள்‘ என்பவர்கள் யார்? மியான்மரிலிருந்து வங்க தேசத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள்
- ‘மிஷன் ஆதித்யா – 2020′ திட்டம் எதனுடன் தொடர்புடையது? சூரியனின் வெளிப்பகுதி ஆராய்ச்சி
- அண்மையில் உலக அளவில் மிக குறைந்த வயதில் அபாகஸ் என்ற கணித முறையின் 8 படி நிலைகளை வென்றவர் யார்? கலைமதி
- 72-வது கேன்ஸ் திரைப்பட விழா எங்கு நடைபெற்றது? பிரான்ஸ்
- TVS நிறுவனமானது தனது முதல் வெளிநாட்டு ஆலையை எங்கு அமைக்க உள்ளது? அமெரிக்கா
- அண்மையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? பத்மநாபன்
- ‘JFK
Profile in Courage’ விருதை சமீபத்தில் பெற்றவர் யார்? நான்சி பெலோஷி
- ‘வீனஸ் மிஷன்‘ எந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளதாக ISRO அறிவித்துள்ளது? 2023
- சமீபத்தில் இந்திய கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற போர்க்கப்பல் எது? ICGS விக்ரா
- அண்மையில் VLD
(Vehicle Location Device) என்ற வாகனத்தின் இருப்பிடத்தை கண்டறியும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது துறை எது? போக்குவரத்து துறை
- உலகின் மிக உயரமான (15256 அடி) வாக்குச்சாவடி எங்கு அமைக்கப்பட்டுள்ளது? ஹிமாச்சல பிரதேசம் (டச்சிக்கங்)
- அண்மையில் ஆசியாவில் ஒரே பாலின திருமணத்தை முதல் முறையாக சட்டபூர்வமாக்கியுள்ள நாடு எது? தைவான்
- லோக்சபையின் முதல் சபாநாயகர் யார்? ஜி.வி.மாவ்லங்கர்
- அண்மையில் இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கட்டுள்ளவர் யார்? மொயினுல் ஹக்
- அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு கிர்கிஸ் தானில் எங்கு நடைபெற்றது? பிஸ்கெக்
- அண்மையில் இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு வழங்கிய இரண்டு ஹெலிகாப்டர்கள் எவை? MI – 24
- ரயில்வே துறையானது 2020.ம் ஆண்டிற்குள் எவ்வளவு ‘மெகா வட்ட சோலார் மின்சார உற்பத்தியை பயன்படுத்திய மின்சாரம் தயாரிக்க உள்ளது? 100 மெகா வாட்
- 2019.ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதம் என்ன? 67.11%
- இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்? மௌலானா அபுல் கலாம் ஆசாத்
- ‘ரிதம் கிங்‘ என அழைக்கப்பட்ட இசை அமைப்பாளர் யார்? ஓ.பி.நய்யார்
- இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சர் யார்? இந்தியா காந்தி
- ரஷ்யாவுக்கு வெளியே முதன் முதலாக மெக்சிகோவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர் யார்? எம்.என்.ராய்
- ‘ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்‘ எங்கிருந்து எங்கு செல்கிறது? பாரிஸ் – இஸ்தான்புல்
- கம்போடியாவின் முற்காலப் பெயர் என்ன? கம்பூச்சியா
- இந்தியாவில் முதன் முதலாக மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) ஏற்படுத்திய மாநிலம் எது? ஹரியானா
- ‘சகீத் இ ஆஸம்‘ என்று அழைக்கப்பட்ட விடுதலை வீரர் யார்? உத்தம்சிங்
Xerox (1 page - 50p Only)