TAMIL MIXER
EDUCATION.ன் தேர்வு செய்திகள்
மே 26ல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை முகவா்கள் தேர்வு
சென்னை மத்திய கோட்ட அலுவலகத்தில்
அஞ்சல்
ஆயுள்
காப்பீட்டு
மற்றும்
கிராம
அஞ்சல்
ஆயுள்
காப்பீட்டு
விற்பனைக்காக
புதிய
நேரடி
முகவா்களுக்கான
நேர்காணல்
மே
26ம்
தேதி
காலை
10 மணிக்கு
நடைபெறுகிறது.
18
முதல்
50 வயதுக்குள்பட்ட
10ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றவா்கள்
இந்த
தேர்வில்
பங்கேற்கலாம்.
சுய
தொழில்
செய்யும்
வேலையில்லா
இளைஞா்கள்,
ஏதேனும்
காப்பீட்டு
நிறுவனத்தில்
பணியாற்றிய
முன்னாள்
காப்பீட்டு
ஆலோசகா்கள்,
முகவா்கள்,
அங்கன்வாடி
மற்றும்
மஹிளா
மண்டல்
பணியாளா்கள்,
சுய
உதவிக்குழு
உறுப்பினா்கள்,
முன்னாள்
ராணுவத்தினா்,
ஓய்வு
பெற்ற
ஆசிரியா்கள்
ஆகியோர்
நேர்காணலில்
கலந்துகொள்ளலாம்.
மேலும், ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன்அனுபவம் உள்ளவா்கள், கணினிப் பயிற்சி உள்ளவா்கள், சொந்தப் பகுதி பற்றி நன்கு அறிந்தவா்கள்
மற்றும்
சென்னை
மாநகராட்சியை
சார்ந்தவராக
இருக்க
வேண்டும்.
தகுதியுடையவா்கள்
மூன்று
புகைப்படத்துடன்
(பாஸ்போர்ட்
அளவு),
அசல்
மற்றும்
இரண்டு
நகல்,
வயதுச்சான்று,
முகவரிச்சான்று
மற்றும்
கல்விச்சான்றுடன்
நேர்க்காணலில்
பங்கேற்கலாம்.
இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில்
முகவா்களாக
இருப்பவா்கள்,
அஞ்சல்
அயுள்
காப்பீட்டு
முகவா்களாக
உள்ளவா்கள்
கலந்து
கொள்ள
முடியாது.